என்ன உலகமடா இது! Posted by Aganagai | Jul 9, 2020 | Scintillations | 0 | ஒரு சமுதாயம், ஒரு நிரபராதிகள் கூட தண்டிக்கப்படக்கூடாது என்று குற்றவாளிகளை விடுவிக்கின்றது! மற்றொரு சமுதாயம் ஒரு குற்றவாளிகள் கூட தப்பித்துவிடக்கூடாது என்று நிரபராதிகளையும் தண்டிக்கிறது.Aganagai
Recent Comments