அனுபவங்களை அனுபவித்து

காலங்களை கடந்துசென்று

வெற்றிகளைக் கண்டு ஆர்ப்பரிக்காமல்

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல்

பற்றன்றி சென்றால்  பயணம் எளிதாம்!

Aganagai